தமிழகத்தில் சனிக்கிழமை (07/12/2024) இங்கெல்லாம் மின்தடை!தமிழகத்தில் சனிக்கிழமை (07/12/2024) விருதுநகர், பெரம்பலூர், மேட்டூர், உள்ளிட்ட மாவட்டங்களின் பல பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.