1000 EV சார்ஜிங் நிலையங்கள் 2024க்குள் அமைக்கப்படும்..! மேற்கு வங்க அரசு அறிவிப்பு..!மேற்கு வங்க அரசு 2024 ஆம் ஆண்டுக்குள் 1,000 EV சார்ஜிங் நிலையங்களை அமைக்க உள்ளது.
22 ஏக்கரில் அமைந்துள்ள சசிகலா தொடர்புடைய பங்களா சொத்து முடக்கம்...!சென்னையை அடுத்த பையனூரில், 22 ஏக்கரில் அமைந்துள்ள சசிகலாவுக்கு தொடர்புடைய பங்களா சொத்துக்களை வருமானவரித்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.