#BREAKING: 1.50 கோடி தடுப்பூசிகள் கொள்முதல்- தமிழக அரசு அறிவிப்பு..!முதற்கட்டமாக 1.50 கோடி கோவிட் தடுப்பூசிகள் கொள்முதல் செய்ய தமிழக அரசு ஆணை