அமெரிக்காவில் குப்பையில் வீசப்பட்ட 7.25 கோடி பதிப்புள்ள லாட்டரி டிக்கெட்,திருப்பிக்கொடுத்த இந்திய வம்சாவளி குடும்பம்தூக்கி எரியப்பட்ட லாட்டரி டிக்கெட்டில் 1 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு..இந்திய குடும்பத்தின் நேர்மையை பாராட்டும் அமெரிக்கர்கள்