அரசுக்கு வரும் ஒரு ரூபாயில் வரவு மற்றும் செலவை பிரித்து காட்டிய பட்ஜெட்..!அரசாங்கத்திற்கு வரும் ஒவ்வொரு ரூ.1-க்கும் 58 பைசா வரியிலிருந்து வரும் பட்ஜெட் ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.