தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (10/12/2024) இங்கெல்லாம் மின்தடை!தமிழகத்தில் செவாய்க்கிழமை (10/12/2024) கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மேட்டூர், உள்ளிட்ட மாவட்டங்களின் பல பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.