சிரிக்க தடை.! மது அருந்த தடை.! ஷாப்பிங் செல்ல தடை.! வட கொரியாவில் புதிய கட்டுப்பாடுகள்.!வட கொரியா நாட்டின் மறைந்த முன்னாள் தலைவர் கிம் ஜோங் இல் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு 10 நாள் நினைவு அனுசரிக்கப்படுகிறது. அதனை ஒட்டி பல்வேறு