கானாவில் ஏற்பட்ட சாலை விபத்து: 10 பேர் பலி..!கானாவின் தெற்கு பகுதியில் இரண்டு பேருந்துகள் ஒன்றோடொன்று மோதியதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.