10 ரூபாய் நாணயங்களை மொத்தமாக கொடுத்து பைக் வாங்கிய தமிழக இளைஞர்.! காரணம் இதுதான்...ஓசூரில் ராஜீவ் எனும் இளைஞர் டிவிஎஸ் கம்பெனி உயர் ரக பைக்கை 2.8 லட்சம் மதிப்பிற்கு 10 ரூபாய் நாணயங்களாக மொத்தமாக கொடுத்து வாங்கியுள்ளார்.