10ம் வகுப்பு மறுதேர்வு எப்போது? அமைச்சர் ராஜ்மோகன் தகவல்!ஜூலை 8 முதல் ஜூலை 15 வரை 10ம் வகுப்பு மறுதேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.