தேர்தல் விதிமீறலா.? 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியம் உயர்வு...NREGS : நாடு முழுதுவம் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊதியம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.
100 நாள் வேலைத்திட்டம் முறையாக நடைபெறவில்லை.! உயர்நீதிமன்றம் கண்டனம்.!100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை செய்பவர்கள் தனியார் நிலத்திலும் வேலை செய்து வருகிறார்கள். - உயர்நீதிமன்ற மதுரை கிளை கண்டனம்.