'100 நாள் ஆட்சி..! மக்கள் மகிழ்ச்சி..!' – அலங்கரிக்கப்பட்ட கலைஞர் நினைவிடம்...!கலைஞர்கள் கருணாநிதியின் நினைவிடத்தில், '100 நாள் ஆட்சி..! மக்கள் மகிழ்ச்சி..!' என பொறிக்கப்பட்டு காய்கறிகள் மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.