உக்ரைனுக்கு 1000 மெட்டல் டிடெக்டர்களை வழங்கும் பிரிட்டன்..!உக்ரைனுக்கு கண்ணிவெடிகளை அகற்ற 1000 மெட்டல் டிடெக்டர்கள் மற்றும் செயலிழக்கச் செய்யும் 100 கருவிகளையும் பிரிட்டன் வழங்கியுள்ளது.