கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களுக்கு 100 டாலர்கள் பரிசு..!நியூயார்க் அறிவிப்பு..!அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களுக்கு 100 டாலர்கள் பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.