இது என் அரசல்ல உங்களில் ஒருவனின் அரசு, உங்களின் அரசு! – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ...!தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்று 100 நாட்கள் கடந்துள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.