#BharatJodoYatra: 100வது நாளை எட்டிய இந்திய ஒற்றுமைப் பயணம்!ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தின் 100-வது நாள் நிகழ்வை இன்று கொண்டாட ஜெய்ப்பூரில் ஏற்பாடு.