#INDvSL: 100-வது டெஸ்ட் போட்டியில் 8000 ரன்களை கடந்தார் விராட் கோலி!இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று மொஹாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் பிந்த்ரா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.