100 யூனிட் மின்சாரத்தில் எந்த மாற்றமும் இல்லை – அமைச்சர் செந்தில் பாலாஜிவீடுகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் இலவச மின்சாரத்தில் எவ்வித மாற்றமின்றி தொடரும்.