ஒரு ஆதாரில் 5 இணைப்புகள் இருந்தாலும் 100 யூனிட் இலவசம் உண்டு!ஒருவர் 5 இணைப்புகள் வைத்திருந்தாலும் 100 யூனிட் மின்சாரம் இலவசம் உண்டு என மின்சாரத்துறை தகவல்.