கேரளாவில் 15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.! குற்றவாளிக்கு 106 ஆண்டுகள் சிறை.! Kerala : கேரளாவில் 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு 106 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.