Tag: 10m air pistol SH1 final

பாராலிம்பிக் 10 மீ ஏர் பிஸ்டல்;பதக்க வாய்ப்பை இழந்த இந்தியாவின் ரூபினா பிரான்சிஸ்..!

பாராலிம்பிக் 10 மீ ஏர் பிஸ்டல் எஸ்எச் 1 இறுதிப் போட்டியில் இந்தியாவின் ரூபினா பிரான்சிஸ் பதக்க வாய்ப்பை இழந்தார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.அதன்படி, இன்றுகாலை நடைபெற்ற 10 மீட்டர் ஏர் பிஸ்டல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா வீராங்கனை ரூபினா பிரான்சிஸ் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். இந்நிலையில்,அதன்பின்னர் நடைபெற்ற பி 2 மகளிர் 10 மீ ஏர் பிஸ்டல் எஸ்எச் 1 இறுதிப் போட்டியில்  ரூபினா […]

10m air pistol SH1 final 2 Min Read
Default Image