ட்விட்டரில் எந்த நடிகரும் செய்யாத சாதனையை படைத்த தனுஷ்.!ட்விட்டரில் 10 மில்லியன் பின்பற்றுவோர்களின் எண்ணிக்கையை வைத்திருக்கும் முதல் தமிழ் நடிகர் என்ற சாதனையை நடிகர் தனுஷ் படைத்துள்ளார்.