இன்று முதல்...இந்த மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் – அரசு தேர்வுகள் இயக்ககம் முக்கிய அறிவிப்பு!10,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இன்று முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெறலாம்.
வருகின்ற 23 ஆம் தேதி முதல் 10 ஆம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் – அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு..!The Class 10 provisional mark certificate can be downloaded from Aug. 23, according to the State Examinations Directorate.