சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை திருவான்மியூரில் நடைபெறுகிறது. தவெக தலைவர் விஜய் தலைமையில் செயற்குழு மற்றும் பொதுக் குழு கூடுகிறது என்பதால் 2000க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் வருகை தந்துள்ளனர். கட்சியின் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து ஆலோசனை நடைபெறவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் இன்று முதல் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியுள்ளது. இன்று தொடங்கிய தேர்வு வருகின்ற ஏப்ரல் 15ம் தேதி வரை நடைபெறுகிறது. தேர்வுக்காக 4,113 […]