மாணவச் செல்வங்களுக்கு உங்களுடைய அன்பு அண்ணனாக என்னுடைய வேண்டுகோள்! – அண்ணாமலை ட்வீட்'பரிட்சை' எந்த ஒரு மனிதனையும் முழுமையாகத் தீர்மானிக்கும் சக்தி கிடையாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ட்வீட்.
#BREAKING: மாணவர்கள் கவனத்திற்கு.. 10, 12-ம் வகுப்புக்கு துணை தேர்வுகள் எப்போது? – அமைச்சர் அறிவிப்பு!10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் ஜூன் 24 முதல் வழங்கப்படும் என அமைச்சர் அறிவிப்பு.
#BREAKING: வெளியானது 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்!தமிழகத்தில் 10, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் .