தமிழகத்தில் திங்கள் கிழமை (11/11/2024) இங்கெல்லாம் மின்தடை!தமிழகத்தில் சனிக்கிழமை (11/11/2024) கோவை , பல்லடம் , உடுமலைப்பேட்டை , சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களின் பல பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.