11 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை கிணற்றில் வீசி கொன்ற கொடூர தாய்.! என்ன காரணம்..?மங்களூருவில் ஆண் குழந்தையை பிடிக்காத தாய் ஒருவர் பிறந்து 11 நாட்களே ஆன குழந்தையை கிணற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.