பருத்தி மீதான 11% இறக்குமதி வரியை தற்காலிகமாக ரத்து செய்தது மத்திய அரசு!இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50% வரி விதித்துள்ளதால், இந்திய ஜவுளித் துறைக்கு உதவியாக பருத்தி மீதான 11% இறக்குமதி வரிக்கு தற்காலிக விலக்கு அளிக்கப்பட்டியுள்ளது.