#Breaking:தீ விபத்தில் பலியானவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் -தெலுங்கானா முதல்வர் அறிவிப்பு!தெலுங்கானா:தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அளிப்பதாக தெலங்கானா முதல்வர் அறிவித்துள்ளார்.
அதிர்ச்சி சம்பவம்...அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்து – 11 பேர் உடல்கருகி பலி!தெலுங்கானா:ஹைதராபாத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.