மும்பை : இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல், பயனர்களுக்கு குறைந்த விலையில் அதிக டேட்டா வழங்கும் புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிவித்துள்ளன. வெறும் ரூ. 11 செலவில் 10GB டேட்டாவைப் பயன்படுத்தும் இந்தத் திட்டம், ஒரு மணி நேரம் மட்டுமே செல்லுபடியாகும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, குறுகிய கால, அதிக டேட்டா தேவைகளைக் கொண்ட பயனர்களுக்கு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தத் திட்டம், வீடியோ ஸ்ட்ரீமிங், ஆன்லைன் கேமிங், அல்லது […]