உக்ரைன் போருக்கு இடையேயும் தனது மருத்துவ கல்வியை தொடரும் இந்திய மாணவர்கள்.! அமைச்சர் தகவல்.!மருத்துவ கல்வியை தொடரும் சுமார் 1,100 இந்திய மாணவர்கள் உக்ரைனில் உள்ளனர்.