பார்வையற்றோர் பள்ளியில் இரவில் ஏற்பட்ட தீவிபத்து, உகாண்டாவில் பரிதாபம்.!உகாண்டாவில் பார்வையற்றோருக்கான பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.