11ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு.. கோவை முதலிடம், கடைசி இடத்தில் வேலூர்.!சென்னை: தமிழ்நாட்டில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் சற்றுமுன் வெளியாகியுள்ளது.
வெளியானது 11ஆம் வகுப்பு ரிசல்ட்.! 91.17% மாணவர்கள் பாஸ்.!சென்னை : தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 11ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.