இந்த தேதியை மறந்துவிடாதீர்கள்.... 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.!கடந்த கல்வியாண்டில் தேர்வெழுதிய 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் தங்கள் அசல் மதிப்பெண் சான்றிதழை செப்டம்பர் 15முதல் பெற்று கொள்ளலாம் என அரசு தேர்வுகள்