ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன்..104 மணிநேர போராட்டத்துக்கு பிறகு மீட்பு!சத்தீஸ்கரில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை சுமார் 100 மணிநேர போராட்டத்துக்கு பிறகு வெற்றிகரமாக மீட்டனர்.