#BREAKING: +12 பொதுத்தேர்வு- 60 % பேர் ஆதரவு..?தமிழகத்தில் 12-ம் வகுப்பு தேர்வை நடத்த கருத்து கேட்பில் 60 விழுக்காட்டினர் ஆதரவு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
#BREAKING: +12 பொதுத்தேர்வு -பிரதமர் மோடி இன்று மாலை ஆலோசனை..!பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை சிபிஎஸ்சி 12 ஆம் வகுப்பு தொடர்பான ஆலோசனையில் ஈடுப்படவுள்ளார்.
12 ஆம் வகுப்பு தேர்வு குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.. சிபிஎஸ்இ விளக்கம்..! 12 ஆம் வகுப்பு தேர்வு குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
+2 தேர்வு ரத்து செய்யப்பட மாட்டாது; கண்டிப்பாக நடத்தப்படும்.! – அமைச்சர் அன்பில் மகேஸ்.!The +2 public examination will definitely be held, said Education Minister Anbil Mahesh.