சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு மதிப்பெண் வெயிட்டேஜ் முறையில் வழங்க திட்டம்.?சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்புக்கு வெயிட்டேஜ் முறையில் மதிப்பெண் வழங்க சிபிஎஸ்இ முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.