உ.பி அரசுக்கு 120 கோடி அபராதம் விதித்தது தேசிய பசுமை தீர்ப்பாயம்உத்தரபிரதேச அரசுக்கு, தேசிய பசுமை தீர்ப்பாயம் (என்ஜிடி) நீர் மாசுபாடு அடைந்ததை அடுத்து 120 கோடி அபராதம் விதித்துள்ளது.