நேதாஜியின் 125வது பிறந்த தினம்: பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட குழு அமைப்பு.!நேதாஜியின் 125வது பிறந்த நாளை நினைவுகூரும் விதமாக, பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்டக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.