தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.!தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.