தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் அன்பில் மகேஷ் ஆலோசனை.!12-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்தும், 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எவ்வாறு தேர்ச்சி வழங்குவது என்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.