இன்றைய நாள் எப்படி இருக்கு?? (04/11/2020) ராசி பலன்கள் இதோ.! உங்களுக்காக!மேஷம்: பொருளாதரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.எதிர்பாராத வரவு இன்பம் தரும்.சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும்.