12ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியீடு ..! பிளஸ் 2 பொதுத்தேர்வில் 7.53 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்றும் தேர்ச்சி விகிதம் 93.58% எனவும் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.