தமிழகத்தில் புதன்கிழமை (13/11/2024) இங்கெல்லாம் மின்தடை!தமிழகத்தில் புதன்கிழமை (13/11/2024) ஈரோடு, பெரம்பலூர், தஞ்சாவூர், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களின் பல பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.