தமிழகத்தில் வியாழக்கிழமை (14/11/2024) இங்கெல்லாம் மின்தடை!தமிழகத்தில் வியாழக்கிழமை (14/11/2024) கிருஷ்ணகிரி, பெரம்பலூர், விழுப்புரம், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களின் பல பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.