தெலுங்கானாவில் வெளுத்து வாங்கிய கனமழை.. 14 பேர் பலி.!தெலுங்கானா : நகர்கர்னூல், விகாராபாத், காமரெட்டி மற்றும் யாதாத்ரி-புவனகிரி மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்ததால் 10க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.