3 இடங்களில் அதிரடி சோதனை.! போலீசாரிடம் சிக்கிய 1580 கிலோ செம்மர கட்டைகள்.!பெங்களுருவில் போலீசார் நடத்திய சோதனையில் 1,580 கிலோ செம்மர சந்தனக்கட்டைகளை பறிமுதல் செய்தனர்.