காலத்தால் அழியாத காதல் ...15 ஆண்டுகளை கடந்த VTV...நடிகர் சிம்பு நெகிழ்ச்சி!விண்ணைத்தாண்டி வருவாயா ஒரு மேஜிக்கல் திரைப்படம் என சிம்பு தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்