தமிழகத்தில் புதன்கிழமை (16-10-2024) இங்கெல்லாம் மின்தடை!தமிழகத்தில் கோவை, சென்னை, மதுரை, மேட்டூர் உள்ளிட்ட மாவட்டங்களின் பல பகுதிகளில் (16-10-2024) புதன் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக சில பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.