தமிழகத்தில் சனிக்கிழமை (16/11/2024) இங்கெல்லாம் மின்தடை!தமிழகத்தில் சனிக்கிழமை (16/11/2024) கோவை, மதுரை, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களின் பல பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.